“ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி – துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்..! இவர் தான்டா உண்மையான துரைசிங்கம் 😎..

ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலை பிடிப்பதற்காக பெண் பயணி ஒருவர் வேகமாக ஒடி சென்று ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக அந்த பயணியின் கால்கள் நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளிக்கு இடையே சிக்கியது. ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin