“ரயிலில் தொங்கி கொண்டு மரண பயணம் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்த பரிதாபம்..! பதைபதைக்கும் காட்சிகள் !

மின்சார ரெயில் பயணத்தின்போது கல்லூரி மாணவர்கள் அடிக்கடி எல்லை மீறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மிகவும் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ரெயில் பயணம் மேற்கொள்வதை கல்லூரி மாணவர்கள் வழக்கப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் ரெயில்களில் பயணம் செய்யும் பொது மக்களில் சிலர் அவர்களை எச்சரித்து உள்ளே வர சொன்னாலும் அவர்கள் யாரும் வருவதில்லை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin