“KGF ராக்கி பாய் நிஜத்தில் இப்படி பட்டவரா ?? நம்ப முடியலையே – வெளியான வீடியோ ! படத்தில் கொண்டாடும் ஹீரோ நிஜத்தில் எப்படி என்று நீங்களே பாருங்க – சற்று முன் வெளியான வீடியோ !!

2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாரானது பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை செய்து வருகிறது. தற்போது யாஷின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin