ராஜா ராணி சீரியல் மாமியாரா இது …? சின்ன வயசுல இப்படி இருந்துருக்காங்க…! புகைப்படம் உள்ளே ..

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ராஜா ராணி இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ராஜா ராணி ஒன்றில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து நடித்து வந்த சீசன் பெரிய வெற்றியை அடைந்தது.

ஆலியா மானசா சஞ்சீவ் இதன்மூலம் பழக்கமாகி காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாம் பாகத்தில் ஆல்யா மானசா உடன் இணைந்து பிரபல சின்னத்திரை நடிகர் சித்து நடித்து வருகிறார் இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பிரவீணா இவர் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரியமானவளே சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகை பிரவீணா தனது இளம் வயதில் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இளம்வயதில் கதாநாயகியாகவே இவர் நடித்து இருக்கலாம் எனவும் இவ்ளோ அழகாய் இருக்கிறார் எனவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கீழே இதைப்பற்றி முழு புகைப்படம் உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.