ராஜா ராணி செட்டில் நடந்த காமெடியை சிரிக்காமல் பாருங்க…? ரொம்ப கஷ்டம் இப்படி பண்றிங்களே மா…?

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ராஜா ராணி இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ராஜா ராணி ஒன்றில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து நடித்து வந்த சீசன் பெரிய வெற்றியை அடைந்தது. ஆலியா மானசா சஞ்சீவ் இதன்மூலம் பழக்கமாகி காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாம் பாகத்தில் ஆல்யா மானசா உடன் இணைந்து பிரபல சின்னத்திரை நடிகர் சித்து நடித்து வருகிறார் இந்த சீரியலில் நடந்த காமெடி வீடியோ பதிவு கீழே உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.