“ராணுவ வீரரின் காலை தொட்டு வணங்கிய சிறுமி – அதற்கு அவர் செய்ததை பாருங்க !!

ராணுவத்தில் பணிபுரிவது எளிதான காரியம் இல்லை. எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு சேவை செய்வதையே கடமையாக கொண்டு பணியாற்றும் ராணுவ வீரர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள். நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் இந்த வீரர்கள், பொதுமக்களுக்கு ஓர் இடையூறு என்றால் உடனடியாக ஓடோடிச்சென்று உதவவும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இந்திய ராணுவ வீரர் ஒருவருடைய காலில் விழுந்து சிறுமி ஒருவர் ஆசிர்வாதம் பெறும் வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin