ரியோவின் கையில் இருப்பது மொபைல் போனா.. வைராலுகும் வீடியோ…

இறுதி கட்டத்தை அடைந்து இருக்கும் பிக்பாஸ் போட்டியில் பழைய வீடியோக்களை போட்டியாளர்களுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது அதிலிருந்து தற்போது ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது அதில் அனிதாவும் ரம்யாவும் ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது பின்னால் நிற்கும் ரியோ போன் போன்று ஏதோ ஒன்றை காதில் வைக்கிறார்
இதைப்பார்த்த ரசிகர்கள் ரியோ வைத்திருப்பது கண்டிப்பாக போன் தான் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்று கூறி வருகின்றனர் ஆனால் மற்றொரு பக்கம் மைக்காக கூட இருக்கலாம் பேட்டரி இருக்கா என செக் பண்ணலாம் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்….

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.