“ரூ. 1 இட்லி பாட்டிக்கு ஆனந்த் மகிந்திரா கொடுத்த பரிசு…! – அன்னையர் தினத்தில் உருகவைத்த நிகழ்வு !!

‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டி என அழைக்கப்படும் கமலாத்தாளுக்கு அன்னையர் தினத்தன்று அன்பளிப்பாக மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வீடு பரிசளித்துள்ளார். ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில், “வீடு கட்டுமான பணிகளை நிறைவு செய்து, இட்லி அம்மாவுக்கு அன்னையர் தினத்தில் அன்பளிப்பாக அளிக்க காரணமான குழுவினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin