ரொம்ப சிம்பிள் ! தேங்காய் சர்க்கரை இருந்தா 10 நிமிடத்தில் சூப்பரான பர்பி ரெடி..

எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் தேங்காய் பர்பியும் கட்டாயம் இருக்கும். சுவையான தேங்காய் பர்பியை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான இந்த தேங்காய் பர்பி ரொம்ப ரொம்ப சுலபமா எப்படி செய்யறதுன்னு தான், இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin