ரொம்ப மண்டைய போட்டு குழப்பிக்காத….UNSEEN-ல் சம்யுக்தாவின் செயல்….

நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் மற்ற அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டில் உள்ளே வந்து உள்ளனர் இதனால் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியும் ஆர்வம் அனைவருக்கும் உள்ளது சம்யுக்தா பாலாவிடம் ஆரிக்கு எப்படி வெளியில் ஆதரவு உள்ளது மற்றவர்களெல்லாம் ஆதரவு எப்படி இருக்கிறது என்று பாலாவிடம் கூறினார்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.