“ரொம்ப வருடம் கழித்து வளர்த்தவளை பார்த்த சிறுத்தை – செய்ததை பாருங்க – வீடியோ ! உண்மையாகவே இந்த வீடியோ பார்த்தா புல்லரித்து விடும் – வளர்த்த மக்களை பார்த்த விலங்குகள் என்ன செய்கிறது பாருங்க !

மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் செண்டிமெண்ட் உண்டு. ஆனால், மனிதர்கள் என்னவோ விலங்குகளை விலங்குகளாக மட்டுமே பார்க்கின்றனர். அவற்றுக்கும் பாசம், செண்டிமெண்ட், அன்பு, காதல், இரக்கம் என அனைத்து உணர்வுகளும் உண்டு.. புலி, சிங்கம், சிறுத்தை, யானை மற்றும் பறவைகள் கூட மனிதர்களிடம் நெருக்கமாக, அன்பாக பழகும், விளையாடும் வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏராளமாக வெளியாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin