“ரோடுல ட்ரெயின் போகுது பாருடா ! பாக்கவே சூப்பரா இருக்கு இந்த இடம் !!

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது முதலாக, உலகத்தில் நடக்கும் பல்வேறு விசித்திர சம்பவங்களை நம்மால் எளிதில் பார்க்க முடிகிறது. இணையதளத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. பொதுவாக ஏதாவது வித்தியாசமான போட்டோ அல்லது வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் அதை கண்டிப்பாக நெட்டிசன்கள் வைரலாக்கி விடுவார்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin