“ரோட்டோரமா நின்னு சாப்பிட்டு இருந்தவர்களுக்கு நடந்த கொடுமை !! இவங்கள எல்லாம் என்ன செய்வது ?? சொல்லுங்க TTF வாசன் !

ரேஸ் பைக்குகளில் நாய் கத்துவது, குழந்தை அழுவது போன்ற பலவிதமாக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பொருத்துகின்றனர். பைக் ரேஸால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் மற்ற வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நின்று கொண்டிருந்த கார் மீது பாய்ந்த பைக், குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin