“ரோமன் ரெய்ன்ஸ் எல்லாம் ஓரமா போங்க.. பட்டை, தாடி, அகோரி ! WWEஐ மிரட்டும் இந்தியர் !! யார் இந்த மகான் ?? நட்சத்திர வீரர்களை புரட்டி எடுக்கும் வீடியோ !

WWE என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் பெயர் அண்டர் டேக்கர்.. அவரைத் தொடர்ந்து தி ராக், ஜான் சேனா, ரோமன் ரெய்ன், பிராக் லசனர் என நீள்கிறது அந்த பட்டியல். இந்த பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய வீரர் தி கிரேட் காளி. அவரைத் தொடர்ந்து, இந்த போட்டியில் அடியெடுத்து வைத்திருக்கும் மற்றொரு இந்திய வீரர் வீர் மகான். பங்கேற்ற முதல் போட்டியிலே பறந்து பறந்து தாக்கும் ரே மிஸ்டீரியோவை பந்தாடி, வியப்படைய வைத்தார் வீர் மகான்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin