லிப் லாக் கொடுத்து காதலர் தினம் கொண்டாடிய பிக்பாஸ் சுஜா வருணி…! கட்டியணைத்து இப்படி ஒரு போஸ் ஆ..ஆ…

பிப்ரவரி14 என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது காதலர் தினம் தான் அந்தப் பெண்ணால் கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது காதல் ஜோடிகள் அவரவர் இணையுடன் நேரில் பார்த்து அன்பை பரிமாறிக்கொண்டனர் இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை பயணித்த சுஜா வருணி தமிழில் பல படங்களில் நடித்தும் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி இருந்த போதிலும் பிக்பாஸ் மூலமாகத்தான் மக்களிடையே பிரபலமானார்.36 வயதான சுஜா 2002ல் பிளஸ்-2 எனும் திரைப்படத்தின் மூலம் தன் திரைப் பயணத்தை தொடங்கினார்.

அதன்பின் தமிழ் கன்னடம் மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார் பெரும்பாலும் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவே தோன்றி வந்தார் மேலும் சில படங்களில் மட்டும் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார் தமிழில் 2010ல் வெளியான மிளகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார்.அதன்பின் பென்சில் கிடாரி குசேலன் சமீபத்தில் வெளியான ஆண்தேவதை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்

பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் சுஜா வருணி.பின்னர் நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது இவரை பற்றி தான் அதிகமாக கூறிவந்தார் சுஜா வருணி. தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைய பவர் தான் இவர் அந்த வகையில் காதலர் தினத்தன்று தனது கணவருடன் படு கவர்ச்சியாக லிப் லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் சுஜா வருணி.