வசமாக மாட்டிக்கொண்ட விஷப்பாட்டில் ரம்யா கழிவு ஊத்தும் நெட்டிசன்கள்…..

இந்த கோவிட் காலத்திலும் எதற்காக இந்த பிக் பாஸ் என்று கேட்டவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்லி ஆக வேண்டும் அந்த அளவிற்கு எந்த சீசனீலும் இல்லாத மோதல் காதல் என இந்த சீசன் கலை கட்டியது என்னதான் ரம்யா ஆரம்ப கால கட்டத்தில் நடு நிலை போட்டியாளர் என்று ரசிகர்கள் கூறினாலும் தற்போது ஆரி விஷயத்தில் தலையிட்டதின் முலம் ரசிகர்களால் விஷபாட்டில் என்ற பட்டத்தையும் சுமந்து வருகிறார் .

இதேப்போல் மற்றொரு போட்டியாளரான பாலாஜிக்கும் கிட்ட தட்ட இதே நிலைமைதான் என்றே சொல்லி ஆக வேண்டும் ஆரம்பத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்ட இருந்த பாலா ஆரியை எதிர்த்து கொண்டே வந்தார் ஒரு கட்டத்தில் ஆரிக்கு ரசிகர்கள் அதிகரித்து சமூக வலைத்தளங்களில் தெரிக்கவிட்டு வருகிறார்கள் ட்ரென்டிங்கில் தல, தளபதிக்கு இணையாக இருக்கிறார் எனவும் அவரது ரசிகர்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.