“வந்தது விசாரணைக்கு.. செய்றது ஷாப்பிங்” – ஆசிரியர்கள் மீது கடுங்கோபத்தில் அதிகாரிகள் !

தேர்வு முடிவு வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று வழங்கப்பட்ட மதிப்பெண்களை பரிசோதித்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது. 12ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்களை குறைத்து வழங்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin