வனிதாவின் ஐந்தாவது கணவர் இவர்தான் ??? வெளிவந்த புகைப்படம் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் !!!

விஜய் டிவியில் பிரபலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் இதன் மூன்றாவது சீசன் போட்டியாளராக பங்கேற்ற பிறகு பல காரணங்களுக்காக வனிதாவை பற்றி செய்தி வந்து கொண்டிருந்ததுஇவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது தனி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருந்தார் அனைவரின் விஷயத்திலும் தலையிட்ட வனிதா ரசிகர்கள் பற்றி கூட கவலை இல்லாமல் தனது முடிவில் நம்பிக்கை வைத்து பல பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்தார்.

அங்கிருந்து வெளியே வந்த வனிதா யூடியூப் சேனல் தொடங்கியதும் சரி தனக்கேற்பட்ட நான்காவது காதலை வெளிப்படையாக கூறியதும் சரி திருமணம் செய்து கொண்டதும் சரி அனைத்தும் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானது அத்தோடு முடியும் என்று பார்த்தால் அந்த திருமணத்தின் விவாகரத்தும் விரைவில் நடந்து அதுவும் பிரபலமாக பேச்சு பொருளாக மாறியது இரண்டு வருடமாக இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த பட்டியலில் வனிதா இருப்பது உறுதி.

இந்நிலையில் வனிதாவின் முந்தைய திருமணங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் தற்போது அடுத்த கணவர் பற்றி வனிதா அறிவிப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கினர் இதையடுத்து தற்போது வனிதா பிரபல சீனியர் நடிகர் அரவிந்த் உடனிருக்கும் போட்டோவை போட்டு அவர் தான் வனிதாவின் 5 வது கணவர் என நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.