ஓட்டலில் மனைவியை கேலி செய்தவர்களுக்கு தர்ம அடி கொடுத்த கணவனின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள். திருநெல்வேலியில் பரபரப்பு !

ஹோட்டலில் ம.னை.வியுடன் சாப்.பி.ட்டுக் கொ.ண்டி.ருந்தபோது மனை.வி.யை கிண்.டல் செய்தவர்களை கண.வன் ச.ர.மா.ரியாக தா.க்.கும் சிசிடிவி காட்சிகள் வெளி.யாகி பரப.ரப்.பை ஏற்ப.டுத்.தியுள்ளது. தனது ந.ண்பர்களுடன் எடிசன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு எதி.ரே உள்ள டேபிளில் செண்பகம் என்பவர் தனது மனைவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது எடிசன் மற்றும் அவரது நண்பர்கள் செண்பகத்தின் ம.னைவியை கேலி கிண்டல் செய்ததாக கூறப்ப.டுகிற.து.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin