“Beach வரியா.. அங்க வரியா.. இங்க வரியான்னு கேப்பாங்க..!” இளம் ஆட்டோ ஓட்டுநர் பேட்டி ! ஒரு இளம் திருநங்கை ஆட்டோ ஓட்டுனரை என்ன பாடு படுத்துறாங்க பாருங்க – அதிர்ச்சி வீடியோ !!

ஆட்டோ ஓட்டும் தொழில் ஆண்களுக்கே சவாலானது. பிற வாகனங்களைப் போல ஆட்டோவை கை, கால்களைக் கொண்டு மட்டும் இயக்க முடியாது. உடம்பின் அத்தனை பாகங்களும் இயங்க வேண்டும். ஆட்டோவின் முழு கனமும் ஸ்டியரிங்கில் வந்து குவிந்து விடும். அதைக் கட்டுப்படுத்தி இயக்குவது பழக்கமும் பயிற்சியும்இருப்பவர்களுக்கே சாத்தியம். தனது சொந்த காலில் நின்று தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றும் திருநங்கை சிந்து.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin