“காதல் மனைவி முன்பு கணவன் கொ.டூ.ர கொ.லை…! பதை பதைக்கும் காட்சிகள் !! மாற்று மதப் பெண்ணை திருமணம் செய்ததால் ஆணவ ப.டு.கொ.லை !!

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகரஜூ. இவர் மலக்பேட் பகுதியில் கார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் மேனாக பணியாற்றிவந்தார். இவரும் அஸ்ரின் சுல்தானா என்ற பெண்.ணும் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். கல்லூரி காலத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் முன் நேற்று இரவு 9 மணி அளவில் நாகராஜூ ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin