“வளைவில் அதிவேகம்… மின் கம்பத்தில் பயங்கரமாக மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் !!

சுடுகடா என்னும் பகுதியில் சாலையில் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் நிலைதடுமாறி சரிந்ததில், கீழே விழுந்த இளைஞர், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin