“வாக்கிங் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி !!

சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய திருட்டு கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். காலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர். அதே சமயம் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்த நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவரின் செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin