“வாடிக்கையாளர் போல சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து, பொருட்களை திருடிய இளம்பெண்..!! கடை ஊழியர் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள்.!

சூப்பர் மார்க்கெட்டிற்கு நேற்றிரவு 7 மணிக்கு சென்ற சுடிதார் அணிந்திருந்த இளம்பெண், பொருட்கள் வாங்குவது போல கடையில் அங்கும் இங்குமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளார். பின்னர், துப்பாட்டாவால் முகத்தை மூடிக் கொண்ட அந்த இளம்பெண், உணவு பொருட்களை திருடி வயிற்றுப் பகுதியில் மறைத்து வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. வாடிக்கையாளர் போல சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து, பொருட்களை திருடிக் கொண்டு தப்பியோடிய இளம்பெண்ணை, கடை ஊழியர் துரத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin