“வாழைப்பழத்துல என்ன டா தெளிக்குறீங்க.?? இப்படி கூடவா பண்ணுவாங்க !! கொந்தளித்த சாமானியன் !😡

மார்க்கெட்டில் வாழைத் தார்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட வேண்டும். ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. இதனால் உடல் நலத்திற்கு தீங்கு விளையும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin