விக்ரம் வேதா கதை இப்படி போதா…..?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் விருந்தாளியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் சரி இனிமேல் எந்த சர்சரவும் இல்லை என்று பார்த்தால் அங்க வச்சார் பிக்பாஸ் டிவிஸ்ட் பிக்பாஸில் கடந்து வந்த பாதையை விவரிக்குமாறு சொல்ல நம்ம ஆரியும் பாலாவும் மற்ற போட்டியாளர்களை வம்புக்கு இழுத்தனர் ஆரி டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கை பற்றி பேசும் போது சோமின் முகம் மாறியது குறிப்பிடத்தக்கது..

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.