விஜய் டிவிக்கே இந்த கதியா என்று சோகத்தில் ரசிகர்கள்..! இனி இந்த இரண்டு சீரியல்கள் இல்லை..! விஜய் டிவிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தினால்.. !

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல்கள் தற்போது சரியாக போகவில்லை என்பதால் இரண்டு சீரியல்களை இனைத்து மெகா சங்கமும் என்று ஒன்று பரவலாக நடத்தப்பட்டு வருகிறது இது போன்ற மகா சங்கமம் நடத்துவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது அந்த வகையில் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் இரண்டையும் இணைத்து மெகா சங்கமும் நடந்தது.

ஆனால் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சரியாக சேரவில்லை இதனையடுத்து தற்போது மெகா ஹிட் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா ராஜா ராணி இரண்டு சீரியல்களில் மெகா சங்கமம் நடந்தது கதையில் முழுக்க முழுக்க போட்டிகள் தான் நடக்கின்றன சங்கமும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

மெகா சங்கமம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது டிஆர்பி யில் முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்த்த விஜய் டிவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது தற்போது TRP வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு சீரியல்களில் ஏதாவது மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் .