“விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற முதல் நாளே மாணவி உயிரிழப்பு- மர்மம் என்ன – வீடியோ !

கோடை விடுமுறைக்கு பின்பு இன்று முதல் நாளாக பள்ளிக்கு சென்ற சிறுமி திடீரென பள்ளியில் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் சிறுமியை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். பின்னர் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்து மருத்துவர்களிடம் விசாரித்தபோது சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், சில மணி நேரத்தில் நேரத்தில் சிறுமி உ.யிரி.ழந்த.தாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin