“விமானத்தில் ஜன்னலோர சீட்டுக்கு இந்த பொண்ணு செய்த காரியத்தை பாருங்க – வீடியோ !!

பொதுவாக விமானப் பயணம் என்பது சாமானியர்களுக்கு இன்றளவும் கனவாகவே இருந்தாலும், அதில் பயணிக்கும் பெரும்பாலானோர் ஜன்னலோர இருக்கைகளையே கிடைக்க விரும்புவர். ஜன்னலோர இருக்கைக்கு செல்வதற்காக பயணிகளின் மீது பெண் ஒருவர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்கு சீட்டுகளின் கைப்பிடி மீது ஏறிச் சென்ற பெண்ணுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin