வீடியோ காலில் அலுவலக மீட்டிங்கில் இருந்த கணவருக்கு முத்தம் கொடுக்க வந்த மனைவி….? வைரல் வீடியோ..!

உலக நாடுகள் எங்கிலும் கொரானா பரவல் காரணமாக அலுவலகப் பணிகள் பல்வேறு இன்னும் வீட்டிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அப்படி ஒருவர் ஜும் ஆப்பில் மீட்டிங்கில் பங்கேற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் அவரது மனைவி அவருக்கு முத்தம் கொடுக்க வந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் மகேந்தரா கமபெனி ஆனந்த் மஹிந்திரா அவர் இந்த வருடத்தின் சிறந்த மனைவியாக இந்த பெண்ணை நான் பரிந்துரைக்கிறேன் என்று மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.