“வீட்டின் நீச்சல் தொட்டியில் இருந்த 15 அடி நீள பாம்பு – எப்படி வெளியே எடுக்குறாங்க பாருங்க !!

இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்புகளின் வீடியோக்கள் மிகவும் அதிகம். பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும், அதே சமயம் சில, அதிர்ச்சி அளிப்பதாகவும் திகிலூட்டுவதாகவும் இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin