“வீட்டிற்குள் நுழைந்து நாய் குட்டியை தூக்கிய சிறுத்தை- நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி வீடியோ !! இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை- நெஞ்சை உறைய வைக்கும் சி.சி.டி.வி வீடியோ !

சிறுத்தையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது மிக மிக கடினம். வேகமாக ஓடுவது முதல் மரம் ஏறுதல், நீந்துதல் வரை என அனைத்து அறிந்த சிறுத்தை, இரைக்காக விலங்குகளை துல்லியமாக வேட்டையாடிவிடும். குறி வைத்த விலங்கு ஏற்ப, அதனுடைய தாக்குதல் யுக்தி இருக்கும். தொலைவில் விலங்கு இருந்தால் பதுங்கி சென்று நொடிப்பொழுதில் இரையை தாக்கிவிடும். ஓடிப் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் சளைக்காமல் துரத்திச் சென்று பாய்ந்து பிடித்துவிடும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin