“வீட்டு வாசலில் கோலம் போட்டு இருந்த பெண்ணிற்கு நடந்த விபரீதம் – உஷாரா இருங்க பெண்களே !!

இரவு கணவன் மனைவி மகன் என மூவரும் கடையில் இருந்தனர். அப்போது கடையை மூடும் நேரம் வந்தபோது டிப்டாப்பாக கடைக்கு வந்த ஒரு வாலிபர் பொருள் வாங்குவது போல் நடித்துள்ளார். சிறிது தொலைவில் மற்றொரு வாலிபர் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin