“வெடித்து சிதறிய JCB டயர்…காத்து அடித்து கொண்டிருக்கும் போது வந்த ஆபத்தால் பறிபோன 2 உயிர் !! பதை பதைக்கும் CCTV காட்சி…!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் மாவட்டத்தில் வாகன வொர்க்‌ஷாப் ஒன்றில் ஜெ.சி.பி. இயந்திர வாகனத்தின் டையரில் காற்றை நிரப்பும் போது, திடீரென டையர் வெடித்ததில் அங்கு இருந்த இருண்டு பேர் பரி.தா.பமாக உயி.ரி.ழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin