“பொண்ணுங்க கிட்ட சீன் போட நினைத்த இளைஞனுக்கு நடந்த விபரீதம் – அதிர்ச்சி வீடியோ ! சற்று முன் வெளியான வைரல் வீடியோ – வெட்டி பந்தா செய்த இளைஞனுக்கு சிங்கம் செய்ததை பாருங்க !!

காட்டில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும், சிங்கம் சிங்கம் தான் என்பதை சிங்கத்தை சீண்டிய நபர் உணரும் நிலை ஏற்பட்டதை வீடியோவில் காணலாம். ஒரு நபர் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தை சீண்டும் வேலையில் ஈடுபட்டார். இந்த நபர் சற்றும் யோசிக்காமல் நேரடியாக கூண்டில் கையை நுழைப்பதை வீடியோவில் காணலாம். அந்த நபர் சிங்கத்தைத் சீண்டும் நோக்கில், அதனை தொட முயன்றார். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததோடு, சிங்கம் அவரது வலது கையை கவ்விப் பிடித்தது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin