“வெயிட்டர் ஆக வேலை பார்த்த ஹோட்டலுக்கு கலெக்டர் ஆக போனார் !! வெற்றி கொடிநாட்டிய தமிழனின் வீடியோ !

வறுமையால் வாடும் பலருக்கு கல்வி என்பது பெரிய அளவிலான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. அது கல்வியால் மட்டுமே செய்திட முடிந்த ஒரு விசயம். ஏழ்மையான நிலையில் உள்ள பலருக்கு மிகப்பெரிய படிப்புகளை படிக்கவும் மிகப்பெரிய வேலைகளில் சேர முயற்சிப்பதிலும் பெரிய தயக்கம் இருக்கிறது. “நம்மால் இதெல்லாம் முடியுமா?” என்ற அவர்களின் சந்தேகத்தை உடைத்தெறிய பல எளியவர்களின் வெற்றிக்கதைகள் இந்த சமூகத்தில் உண்டு. அதிலே ஒன்று தான் ஜெய்கணேஷ் ஐஏஎஸ் அவர்களின் வெற்றிக்கதை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin