“வெறும் 18 லட்சத்தில் இப்படி ஒரு அழகான பிரம்மாண்ட வீடா ?? கண்டிப்பா பாருங்க ! 18 லட்ச ரூபாய் செலவில் இப்படி ஒரு பிரம்மாண்ட 2 bhk வீடா – எப்படி கட்டுனாங்க பாருங்க !

தனிமனிதர்களின் பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப நமது இருப்பிடத்தின் அமைப்பு பற்றிய எண்ணங்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்.! அப்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரியும் என்று தமிழில் பழமொழி உண்டு. தற்போதைய பொருளாதார சூழலில் சொந்த வீடு என்பதே கானல் நீர் போல மாறி வரும் வேளையில். கனவு இல்லம் என்பதை விட பட்ஜெட் இல்லம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin