வெறும் 67 நாள்ல உன் அன்பை யாராலும் முடிவு பண்ண முடியாது… முடிவு கட்டவும் முடியாது…! அர்ச்சனா மகள் சவுக்கடி..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாசத்திற்கும் நேசத்திற்கும் பெயர் போனவர் அர்ச்சனா யாராக இருந்தாலும் அவருடன் பாசத்துடன் பழகக்கூடியவர் தனது குடும்பமே உலகமெனும் வாழனும் ஒரு அன்பு களஞ்சியம் தன் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அன்பு செலுத்தி வரும் அர்ச்சனா
ஒரு தேவதையே தற்போது அர்ச்சனாவின் மகள் சாரா பிக்பாஸ் கொண்டாட்டத்தில் அழகாக கூறிய விடியோவை கீழே நீங்களே பாருங்கள்.இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.