வெளியானது இந்த வார ஓட்டு லிஸ்ட் …. வெளியே போவது யார் தெரியுமா….

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பல்வேறு டாஸ்க்குகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனிடையில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவருமே நாமினேஷனில் இருப்பதால் கடும் போட்டி நடைபெறுகிறது இந்த வாரத்திர்கான ஓட்டு பதிவில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைப்பெற்று உள்ளது ஷிவானி அல்லது சோம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மக்கள் வெளியேற்ற நினைப்பது இவரைதான். ஓட்டு கணக்கில் ஆரி புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.

/figure>