வெளியானது சனம் ஷெட்டியின் காதலர் மோனியின் வீடியோ…? யாருனு பாத்தா ஷா க் ஆயிடிவீங்க…!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் போட்டி பிரமாண்டமாக நடந்து முடிவடைந்த நிலையில் அதில் கலந்து கொண்ட சனம் ஷெட்டி ஏற்கனவே பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட தர்ஷன் என்பவருடன் நிச்சயிக்கப்பட்டு பின்பு திருமணம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது தற்போது தனது புதிய காதலனுடன் வீடியோவையும் தனது காதலரின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.