“வெள்ளத்தில் ரயிலே அடித்து செல்லப்படும் வீடியோ காட்சி – சற்று முன் வெளியானது !! இயற்கை சீற்றம் என்றால் என்ன தெரியுமா ? நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ காட்சி !

அஸ்ஸாமில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாகக் காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர் மழை காரணமாக, பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin