“வேற லெவல் எனர்ஜி… கேரளா பொண்ணுங்க போட்ட அடி தூள் டான்ஸ்..! வைரல் வீடியோ !

சமூக ஊடகங்களின் காலத்தில் ஒவ்வொரு நாளும் பல கொண்டாட்டமான வீடியோக்கள் வைரலாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் கேரள பெண்கள் போட்ட செம டான்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்ப்பவர்கள் ப்பா… என்னா டான்ஸ் வேற லெவல் எனர்ஜி என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த டான்ஸ் வீடியோவை இதுவரை மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin