“ஶ்ரீமதி கடைசி சிசிடிவி வீடியோ வெளியானது அதிர்ச்சி தகவல்கள் !

மாணவி த.ற்.கொ.லை செய்வதற்கு முன்பாக, 12 ஆம் தேதி இரவு ஒன்பது முப்பது மணியளவில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி இரவு 9.30 மணியளவில் சிறப்பு வகுப்பு முடிந்த பிறகு, 3 ஆவது தளத்தில் உள்ள விடுதிக்கு மாணவி சென்ற காட்சி பதிவாகியுள்ளது. அதனைதொடர்ந்து இரவு 10:30 மணியளவில் மாணவி மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin