ஷிவானி எனக்கு தங்கச்சி இல்லை…? நாங்க பிக்பாஸ் உள்ளேயே எல்லாத்தையும் பேசிக்கிட்டோம்.. உண்மையை உடைத்த பாலா

நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் முதலிடம் பிடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே அதைத்தொடர்ந்து பாலா அளித்துள்ள பேட்டியில் உள்ளே நுழைந்தவுடன் எனக்கு முதலில் பழக்கமானவர் கேப்ரில்லா தான் ஆனால் தங்களுக்குள் என்ன நடந்தது ஷிவானி எப்படி நெருக்காமானார் என்பதை அவரே தற்போது கூறியிருக்கிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.