ஷிவானி வீட்டிலேயே பார்டியில் கலந்துகொண்ட பாலாஜி…? அட பாவிங்களா கூட ஷிவானி அம்மாவும் இருக்காங்க…?

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது இதில் கலந்து கொண்ட பாலா மற்றும் ஷிவானி இருவரும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடிகளாக வலம் வந்தனர் இருவருக்குமிடையே காதல் உள்ளது போல் தான் அனைவருக்கும் தெரிந்தது அது வெளியே வந்தும் தொடரும் வகையில் இருவரும் அடிக்கடி சந்திக்கும் புகைப்படங்கள் வெளியாகி ஆகி கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே ஆனால் தற்போது ஷிவானி வீட்டிற்கே பாலா சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.