“ஸ்கூலுக்கும் நமக்கும் ஒத்து வராதுமா.! வீட்டுக்கு போலாம் வாமா.! சிறுவன் அடம் பிடித்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கும் சிறுவனின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளிக்கு செல்ல வேண்டும் என பெற்றோர் கூறினாலே அவர் வேண்டாம் என அழுகுகிறார். அதையொட்டி, அவர் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம்பிடித்து அழுத வீடியோ ஒன்று தற்போது வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin