ஹரி நாடாருக்கு ஜோடியாக நடிக்கும் வனிதா விஜயகுமார்…? காரணம் என்ன தெரியுமா…?

பிக் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சன் டிவியில் சந்திரலேகா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்த வனிதா விஜயகுமார் பின்னர் குக்கு வித் கோமாளி கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் அதுமட்டுமில்லாமல் தனது பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதை நடத்தி வருகிறார் அந்த சேனலை தொடங்க உதவி செய்த பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்துகொண்ட வனிதா கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார்.

அதைத் தொடர்ந்து தனது குழந்தைகளை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது திரைப்பட துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார் ஆதம் தாசன் இந்த ஒரு இயக்கும் ஹீரோயினை மையப்படுத்திய அனல் காற்று என்ற படத்தின் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரும் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஹரிநாடார்க்கு ஜோடியாக 2K அழகானது ஒரு காதல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் நடிகராக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்க இருக்கிறார் முத்தமிழ் வர்மா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் என்று தொடங்கியது தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.