“ஹாலிவுட் இயக்குனர்களுக்கு வேட்டி துண்டு போட சொல்லி குடுக்கும் தனுஷ் – வீடியோ !!

தி கிரே மேன் படத்தைத் தொடர்ந்து, இன்னொரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் இடம் பெற உள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர். ரூசோ பிரதர்ஸ் தயாரித்து, இயக்கியுள்ள தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம், மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin