“15 லட்ச ரூபாயில் இப்படி ஒரு வீடா… அசர வைக்கும் வீடியோ !! இக்லூ வீடா இது, வெறும் 15 லட்ச ரூபாயில் இப்படி ஒரு வீடு கட்ட முடியுமா – வீடியோ பாருங்க !

உறைவிடம் என்ற வீடுகள் பாதுகாப்பான வாழ்க்கைக்கு அடிப்படையான கட்டமைப்பு ஆகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுகம் அவற்றின் வடிவமைப்பில் புதுமைகளை செய்து வந்திருக்கிறது. சமவெளிகள், மலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப குடில் அல்லது வீடுகளை கட்டமைப்பது இன்று வரை வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் இந்த வித்தியாசமான வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin