“2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ !! இந்த 2 யானைகளும் எதுக்கு சண்டை போடுது தெரியுமா ?? காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க !

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒரு யானையின் தந்தம் இந்த சண்டையில் உடைந்து போனது. யானைகளின் இந்த மோதல் வழக்கமானது, தங்களுக்குள் யார் பெரியவர் என்பதற்காகத் தான் இந்த சண்டை நடந்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin